Gate PropertiesAndagalur Gate · Rasipuramஆண்டகளூர் கேட் · ராசிபுரம்
Homeமுகப்புPropertiesசொத்துகள்

Properties for sale within 20 km of Andagalur Gateஆண்டகளூர் கேட்டை சுற்றி 20 கி.மீ-க்குள் விற்பனைக்கு

Every listing below has been visited by our team. Patta, EC and road access are checked before it is published. Prices are indicative – final rate is fixed with the owner.கீழே உள்ள ஒவ்வொரு சொத்தையும் எங்கள் குழு நேரில் பார்த்துள்ளது. பட்டா, EC, சாலை வசதி சரிபார்க்கப்பட்ட பின்பே வெளியிடப்படுகிறது. விலை தோராயமானது – இறுதி விலை உரிமையாளருடன் முடிவு செய்யப்படும்.

0 propertiesசொத்துகள்
Didn't find what you need?தேடியது கிடைக்கவில்லையா? Many owners prefer not to advertise online. Send a Buyer request with your budget and village – we will match you from our offline list.பல உரிமையாளர்கள் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவதில்லை. உங்கள் பட்ஜெட் மற்றும் கிராமத்துடன் வாங்குபவர் படிவத்தை அனுப்புங்கள் – எங்கள் ஆஃப்லைன் பட்டியலில் இருந்து பொருத்தமானதை தருகிறோம்.
Send Buyer Requestவாங்குபவர் படிவம்

A guide to land types in the Rasipuram – Namakkal beltராசிபுரம் – நாமக்கல் பகுதியில் நில வகைகள் – ஒரு வழிகாட்டி

🌾 Agricultural land (Punjai / Nanjai)விவசாய நிலம் (புஞ்சை / நஞ்சை)

Sold by the acre. Red soil punjai land around Andagalur, Puduchatram and Vennandur is popular for coconut, tapioca and groundnut. Check borewell yield, EB connection and whether the FMB matches the ground boundary. Agricultural land can be bought by anyone in Tamil Nadu (no farmer certificate required) but conversion to house site needs DTCP / panchayat approval.ஏக்கர் கணக்கில் விற்பனை. ஆண்டகளூர், புதுச்சத்திரம், வெண்ணந்தூர் சுற்றியுள்ள செம்மண் புஞ்சை நிலம் தென்னை, மரவள்ளி, நிலக்கடலைக்கு பிரபலம். போர்வெல் நீர் அளவு, மின் இணைப்பு, FMB வரைபடம் நில எல்லையுடன் பொருந்துகிறதா என சரிபார்க்கவும். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் விவசாய நிலம் வாங்கலாம், ஆனால் வீட்டுமனையாக மாற்ற DTCP / பஞ்சாயத்து அனுமதி தேவை.

📐 DTCP-approved plotsDTCP அங்கீகரிக்கப்பட்ட மனைகள்

Sold per sq.ft in approved layouts with roads, drainage and street lights. Banks lend readily on DTCP plots. Ask for the layout approval number and the individual plot patta.சாலை, வடிகால், தெரு விளக்குடன் அங்கீகரிக்கப்பட்ட லேஅவுட்டில் ச.அடி கணக்கில் விற்பனை. DTCP மனைகளுக்கு வங்கிகள் எளிதாக கடன் தரும். லேஅவுட் அனுமதி எண் மற்றும் தனி மனை பட்டாவை கேட்கவும்.

🏡 House sites (cents)வீட்டுமனைகள் (சென்ட்)

Individual sites inside village / town limits, usually priced per cent (1 cent = 435.6 sq.ft). Natham patta sites are common in villages; confirm the site is within the approved natham boundary.கிராம / நகர எல்லைக்குள் தனி மனைகள், பொதுவாக சென்ட் கணக்கில் விலை (1 சென்ட் = 435.6 ச.அடி). கிராமங்களில் நத்தம் பட்டா மனைகள் பொதுவானவை; மனை அங்கீகரிக்கப்பட்ட நத்தம் எல்லைக்குள் உள்ளதா என உறுதி செய்யவும்.

🏠 Housesவீடுகள்

Check approved building plan, property tax receipts, EB name transfer and age of construction. We arrange an engineer inspection on request.அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடம், சொத்து வரி ரசீது, மின் இணைப்பு பெயர் மாற்றம், கட்டிட வயது ஆகியவற்றை சரிபார்க்கவும். கோரிக்கையின் பேரில் பொறியாளர் ஆய்வு ஏற்பாடு செய்கிறோம்.

🏢 Commercialவணிக இடம்

NH-44 frontage between Rasipuram and Namakkal suits showrooms, godowns, petrol bunks and hotels. Highway setback rules apply – we help you check them.ராசிபுரம் – நாமக்கல் இடையே NH-44 முகப்பு ஷோரூம், கிடங்கு, பெட்ரோல் பங்க், ஹோட்டலுக்கு ஏற்றது. நெடுஞ்சாலை இடைவெளி விதிகள் உண்டு – சரிபார்க்க உதவுகிறோம்.

I want to Buyவாங்க வேண்டும் I want to Sellவிற்க வேண்டும்