Gate Properties – Andagalur Gate, Rasipuram
முகப்பு › ஆண்டகளூர் கேட்
📍 NH-44 · ராசிபுரம் – நாமக்கல் இடையே · நாமக்கல் மாவட்டம்

ஆண்டகளூர் கேட் – இடம், சாலை வசதி மற்றும் சொத்து வழிகாட்டி

ஆண்டகளூர் கேட் என்பது ராசிபுரம் – நாமக்கல் நெடுஞ்சாலையில் (NH-44) உள்ள ஒரு சந்திப்பு. இங்கிருந்து ராசிபுரம் சுமார் 8 கி.மீ, நாமக்கல் சுமார் 14 கி.மீ. கேட் புராப்பர்ட்டீஸ் அலுவலகம் இந்த சந்திப்பிலேயே உள்ளது – அதனால் இந்த பகுதியின் ஒவ்வொரு கிராமமும், சாலையும், நில விலையும் எங்களுக்கு நன்கு தெரியும்.

ஆண்டகளூர் கேட்டில் இருந்து தூரம்

ராசிபுரம் பேருந்து நிலையம்≈ 8 km
நாமக்கல்≈ 14 km
புதுச்சத்திரம்≈ 6 km
சேலம்≈ 45 km
திருச்செங்கோடு≈ 35 km

இங்கு என்ன கிடைக்கும்

NH-44 சர்வீஸ் சாலையில் கடைகள், உணவகங்கள், பேருந்து நிறுத்தம், மளிகை மற்றும் தினசரி தேவைகள். சேலம் – நாமக்கல் வழித்தட பேருந்துகள் இங்கு நிற்கின்றன. ராசிபுரம் பள்ளிகள், மருத்துவமனைகள், சார்பதிவாளர் அலுவலகம் 15 நிமிட தூரத்தில்.

ஏன் இங்கு சொத்து வாங்க வேண்டும்

  • NH-44 முகப்பு – ஷோரூம், கிடங்கு, ஹோட்டல் போன்ற வணிகத்திற்கு ஏற்றது
  • ராசிபுரம், நாமக்கல் இரண்டுக்கும் அருகில் – வேலைக்கு சென்று வர வசதி
  • சுற்றியுள்ள கிராமங்களில் செம்மண் விவசாய நிலம், போர்வெல் வசதியுடன்
  • நகரை விட குறைந்த விலையில் வீட்டுமனை

அருகிலுள்ள கிராமங்கள்

சேவைகள்

ஆண்டகளூர் கேட் பகுதியில் தற்போது கேட்கப்படும் விலைகள்

கீழே உள்ளவை எங்கள் நேரடி பட்டியல்களின் தற்போதைய கேட்பு விலைகள் – சந்தையை புரிந்துகொள்ள உதவும்.

சொத்துபரப்பளவுகேட்பு விலை
ராசிபுரம் – காக்காவேரி சாலையில் 15,000 ச.அடி நிலம்15,000 sq.ft (≈ 34.4 cents)₹ 800 / sq.ft (negotiable)
ராசிபுரம் கடை வீதியில் வணிக கட்டிடம் – மாதம் ₹30,000 வாடகை1,740 sq.ft land with 2-floor building₹ 28,000 / sq.ft (negotiable)
2 BHK தனி வீடு, 1,065 ச.அடி – ஆண்டகளூர் கேட் அருகில்1,065 sq.ft built-up₹ 50 Lakh
வீடு, 2 போர்வெல், கிணறுடன் 2.27 ஏக்கர் விவசாய நிலம்2.27 Acres₹ 70 Lakh / acre (negotiable)
கொல்லிமலை அடிவாரத்தில் 5 ஏக்கர் பாக்கு தோட்டம் – 24 மணி நேர நீர்5 Acres₹ 2 Crore / acre
2 போர்வெல், கிணறு, 2 வீடுகளுடன் 6.5 ஏக்கர் தென்னந்தோப்பு6.5 Acres₹ 70 Lakh / acre
2,880 ச.அடி வீட்டுமனை (34.5 x 84) – ஆண்டகளூர் கேட் மிக அருகில்2,880 sq.ft (34.5 x 84 ft · ≈ 6.6 cents)₹ 4,000 / sq.ft
ஆண்டகளூர் கேட் பேருந்து நிலையம் அருகில் 3 போர்ஷன் வாடகை வருமான வீடு2,134 sq.ft total · Ground floor 2 portions + first floor 1 portion₹ 1.20 Crore (negotiable)

அனைத்து சொத்துகளும் → ஆண்டகளூர் நிலம் விற்பனை →

கேள்வி பதில்

ஆண்டகளூர் கேட் எங்கே உள்ளது?

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரத்திற்கும் நாமக்கல்லுக்கும் இடையே NH-44 நெடுஞ்சாலையில் உள்ள சந்திப்பு. ராசிபுரம் 8 கி.மீ, நாமக்கல் 14 கி.மீ.

இங்கு எப்படி வருவது?

சேலம் – நாமக்கல் வழித்தட பேருந்துகள் ஆண்டகளூர் கேட்டில் நிற்கும். சொந்த வாகனத்தில் ராசிபுரம் – நாமக்கல் சாலையில் நேராக.

ஆண்டகளூர் கேட்டில் நிலம் விற்பனைக்கு உள்ளதா?

ஆம் – விவசாய நிலம், வீட்டுமனை, வீடு, நெடுஞ்சாலை வணிக இடம் அனைத்தும். மேலே உள்ள பட்டியலை பாருங்கள் அல்லது அழைக்கவும்.

கிராமம் வாரியாக நிலம், மனை & வீடு – ஆண்டகளூர் கேட் சுற்றி 20 கி.மீ

📞 அழைக்க 💬 WhatsApp வாங்க விற்க